ஆகஸ்ட் 1ம் தேதி முதல் காலவரையற்ற லாரி ஸ்டிரைக்!

இது குறித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா சென்னையில் நிருபர்களிடம் பேசுகையி்ல்,
தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலையை கருதி பெட்ரோலிய துறை, தனியார் துறை ஆகியவை பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தன்னிச்சையாக உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. இதனால் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை உயரும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க வரியை (டோல்) 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் உயர்த்தவேண்டும் என்று விதி உள்ளது. ஆனால் இந்த விதிமுறைகளுக்கு மாறாக வருடம் வருடம் உயர்த்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒரு நாளைக்கு ஒரு லாரி மட்டும் ரூ. 1,000 வரை சுங்க வரி கட்டவேண்டிய நிலை உள்ளது. ஒரு வருடத்திற்கு ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை சுங்க வரி கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கடுமையான வரி விதிப்பை 45 நாட்களுக்குள் தளர்த்துமாறு மத்திய அரசுக்கு கோரிக்கையும் கெடுவும் வைத்தோம். ஆனால், மத்திய அரசு செவிசாய்க்கவில்லை.
எனவே வரும் ஆகஸ்ட் 1ம் தேதி நள்ளிரவு முதல் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள அனைத்து லாரி, வேன் மற்றும் அனைத்து கனரக வாகனங்களும் நிச்சயமாக ஓடாது. வட இந்திய மாநிலங்களில் உள்ள அனைத்து லாரிகளும் 1ம் தேதி நள்ளிரவு முதல் தென் மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார் சண்முகப்பா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications