இனி இரவிலும் சமையல் கேஸ் சிலிண்டர் சப்ளை- கூடுதலாக ரூ.25 வசூலிக்கப்படும்

சமையல் எரிவாயு வினியோகத்தை எளிமைப்படுத்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் வாடிக்கையாளர் விரும்பும் நேரத்தில் சிலிண்டர்களை விற்பனை செய்யும் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாத் நிருபர்களிடம் கூறுகையி்ல்,
தற்போது வழக்கமாக காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
அலுவலகம் செல்வோரின் வசதிக்காக மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையும் இதை வினியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக ரூ. 25 வசூலிக்கப்படும்.
அதே போல இனிமேல் குறிப்பிட்ட நேரத்துக்குள் சிலிண்டரை வினியோகம் செய்யாவிட்டால் கட்டணத்தில ரூ. 20 குறைத்துக் கொள்ளப்படும்.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய்நிறுவனங்கள் இந்த புதிய வாடிக்கையாளர் எளிமை வினியோக திட்டத்தை சோதனை முறையில் நடைமுறைப்படுத்தும். பின்னர் நாடு முழுவதும் இந்தத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றார் ஜிதின் பிரசாத்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications