அபுதாபியில் நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி அருகே நடந்த சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 38 பேர் படுகாயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் பேருந்தில் பயணித்தவர்கள் ஆவர். முசபா என்ற இடத்தில் பஸ் போய்க் கொண்டிருந்தபோது, விபத்து ஏற்பட்டது.
விபத்துக்குள்ளான பஸ்சை பாகிஸ்தானைச் சேர்ந்த டிரைவர் ஓட்டிச் சென்றார். அந்தப் பஸ்சில் தொழிலாளர்கள் இருந்தனர். ஷபியா என்ற பாலத்தின் மீது பஸ் போய்க் கொண்டிருந்தபோது எதிர்பாரத விதமாக தாறுமாறாக ஓடி உருண்டு விழுந்தது.
இதில் 3 இந்தியர்கள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். பஸ் டிரைவரும், 2 தொழிலாளர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
பஸ் அதி வேகமாக வந்ததே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications