அவுட்சோர்சிங் பிரிவில் இந்தியாவை முந்தியது சீனா

ஆசியா முழுவதும் 280 முன்னணி நிறுவனங்களில் நடத்திய ஆய்வின்படி சீன நிறுவனங்களில்தான் தற்போது பெருமளவில் அவுட்சோர்சிங் நடைபெறுகிறதாம். சீனாவின் அவுட்சோர்சிங் மார்க்கெட் வேகமாக வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான சர்வேயை நடத்திய சீனாவின் கேபிஎம்ஜி நிறுவனத்தின் ஐடி பிரிவு தலைவர் எட்ஜ் ஜெரல்லா கூறுகையில், இந்தியாவில் உள்ளதைப் போன்ற வசதிகள் தற்போது சீனாவில் இல்லாவிட்டாலும் கூட இந்தியாவின் இடத்தை சீனா பிடித்துள்ளது என்பதே உண்மை. சீன நிறுவனங்களை நாடி பலரும் தற்போது அவுட்சோர்சிங்குக்காக வர ஆரம்பித்துள்ளனர்.
ஆசிய -பசிபிக் பிராந்தியத்தில் தற்போது சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சர்வேக்கு உட்படுத்ப்பட்ட நிறுவனங்களில் 42 சதவீத நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் கிளைகளை சீனாவில் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூருக்கு இதில் 2வது இடம் கிடைத்துள்ளது. இந்தியா 3வது இடத்தில்தான் உள்ளது என்றார்
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications