தேசிய பாதுகாப்பு சட்ட பிரயோகத்தை எதிர்த்து சீமான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: தன்னை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ததைக் கண்டித்து சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளார்.
இதுகுறித்து சீமானின் வழக்கறிஞர் தடா சந்திரசேகரன் கூறுகையில்,
எந்த காரணமும் இல்லாமல் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்துள்ளனர். தனிமை சிறையில் அடைத்து அவர் கொடுமைப்படுத்தப்படுகிறார்.
தமிழக மீனவர்களை பாதுகாக்க வலியுறுத்தி பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்வது கண்டிக்கத்தக்கது.
இந்த சட்டத்தில் சீமானை கைது செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். தேசிய பாதுகாப்பு சட்ட மறுஆய்வு குழுவிலும் அப்பீல் செய்வோம்.
ஏற்கனவே ஒரு முறை சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தபோது அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். இரண்டு மாதத்திலேயே அவரை வெளியே கொண்டு வந்தோம்.
ராஜபக்சேயை எதிர்த்து பேசினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றால் தமிழர்களை படுகொலை செய்யும் சிங்கள அரசு மீது எந்த சட்டம் பாயும். இதுபற்றி எங்கள் மேல் முறையீட்டில் குறிப்பிடுவோம் என்றார் சந்திரசேகரன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications