போலி மதிப்பெண் சான்றிதழ் குறித்து விசாரிக்க தனிக் குழு: கருணாநிதி
சென்னை: போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் மாணவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
என்ஜினீயரிங் கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த என்ஜினீயரிங் கவுன்சிலிங்கை முதல்வர் கருணாநிதி நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது கவுன்சிலிங்கின் மூலம் கல்லூரிகளை தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி,
போலி மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இது குறித்து விசாரிக்க துணைவேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பட்டத்தாரியே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து முதன் முதலாக பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர 78 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 149 பேர் தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications