கரூர் கொங்கு நண்பர்கள் சங்க தேர்தலில் மோதல்-நாற்காலிகள் வீச்சு
கரூர்: கரூர் கொங்கு நண்பர் சங்கத்தில், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வது குறித்து எழுந்த பிரச்சனையில் மோதல் ஏற்பட்டது.
கரூர் கொங்கு நண்பர் சங்கம் பொதுக்குழு கூட்டம், தலைவர் விசா. சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இதற்கு செயலாளர் சுந்தரலிங்கம், பொருளாளர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், நிர்வாகிகள் தேர்வு அறிவிக்கப்பட்ட போது, ஒருமனதாக நிர்வாகிகளை தேர்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது. ஆனால், இதற்கு என்.எஸ்.ஜெயபாலன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, தலைவர் பதவிக்கு தான் போட்டியிட போவதாகவும் கூறினார்.
தேர்தல் நடுவர்களாக அம்மையப்பன், செல்லப்பன், ராஜேந்திரன் ஆகியோர் செயல்பட்டனர். இந்த நிலையில், ஜெயபாலனுக்கு ஆதரவாக கார்வேந்தன் உள்ளிட்டோர் சங்கத்தின் நடைமுறைகள் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதனால், இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, நிர்வாகிகள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications