பாபநாசத்தில் சுற்றுலா பயணிகளிடம் சோதனை-500 மதுபாட்டில்கள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் சுற்றுலா பயணிகளி்ன் வாகனங்கள் சோதனையிடப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குற்றால சீசன் தற்போது களை கட்டியுள்ளது. இதனால் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் பாபநாசம் மலைப்பகுதியில் உள்ள அகஸ்தியர் அருவிக்கும் செல்வதுண்டு. சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் பாபநாசம் மலையில் உள்ள அகஸ்தியர் அருவி, காரையர் பாணதீர்த்த அருவி ஆகியவற்றிற்கு 1000க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பாபநாசம் வனத்துறை செக்போஸ்ட்டில் 2 நாட்களும் வாகன சோதனை நடந்தது. வானவர் சுப்புராம், வனக்காப்பாளர்கள் பிச்சை, முருகன் உள்பட பலர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதி்ல் சுமார் 500க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications