கருணாநிதி கோரிக்கைப்படி இலங்கைக்கு அதிகாரிகள் குழு-மன்மோகன் சிங்

டெல்லியில் நேற்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தின்போது திமுக சார்பில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, இலங்கையில் தமிழர் பகுதிகளில் மறு குடியமர்த்தும் நடவடிக்கைகள் தாமதமாகி வருவது தொடர்பாக முதல்வர் கருணாநிதி, பிரதமருக்கு எழுதிய கடிதம் குறித்து எடுத்துரைத்தார்.
அதற்குப் பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதியின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். இந்தியா அளித்துள்ள ரூ. 500 கோடி பணத்தை இலங்கை அரசு தமிழர் மறுகுடியமர்த்தல், மறு சீரமைப்புப் பணிகளுக்கு முறையாக செயல்படுகிறதா என்பதை ஆராய அதிகாரிகள் கொணட் குழு அங்கு அனுப்பி வைக்கப்படும் என்று உறுதியளித்ததாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications