கொழும்பு: 10,000 தமிழர்களின் வாக்குரிமை ரத்து!
Subscribe to Oneindia Tamil

இது குறி்த்து அக்கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்கு கொழும்பு பகுதியில், ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்களிடையே ஆதரவு உள்ளதாகவும், இதனால் திட்டமிட்டு அரசு தமிழர்களின் வாக்குரிமையை ரத்து செய்திருப்பதாகவும் ரவி கருணாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications