சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் இன்று தேரோட்டம்
சங்கரன்கோவில்: நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி கோவிலில் ஆடி தபசு திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சாமி திருக்கோவில் ஒன்றாகும். இக்கோவிலில் சிவன் வேறு, விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்தபடுவது தவறு என்பதை உலகுக்கு உணர்த்தும் பொருட்டு அன்னை கோமதியின் தவத்துக்கு இணங்க சிவபெருமான் சங்கர நாராயணராக காட்சி அளிக்கிறார். இச்சிறப்பு மிக்க திருவிழா இந்த மாதம் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் சார்பில் மண்டகபடி நடைபெற்றது. காலையும், மாலையும் கோமதி அம்மாள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வெவ்வேரு திருக்கோலத்தில் திருவீதியுலா நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் மாலையில் திருக்கோவில் கலையரங்கில் சிறப்பு சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது. 9-ம் நாளான இன்று தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications