இடைமறித்து தாக்கும் இந்திய ஏவுகணைச் சோதனை வெற்றி!
Subscribe to Oneindia Tamil

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த தடுப்பு ஏவுகணை
ஒரிஸ்ஸா அருகே உள்ள வீலர் தீவுப் பகுதியில் உள்ள சண்டிபூர் ஏவுதளத்தில் பரிசோதிக்கப்பட்டது.
முதலில் காலை 10 மணியளவில் பிருத்வி ஏவுகணை ஏவப்பட்டது. இதைத் தொடர்ந்து எதிர்ப்பு ஏவுகணை செலுத்தப்பட்டது.
அடுத்த சில நிமிடங்களில் ரேடார்கள் உதவியுடன் பிருத்வி ஏவுகணையை நடுவானில் இந்த எதிர்ப்பு ஏவுகணை இடைமறித்து தாக்கி அழித்தது. வானில் சுமார் 10 கி.மீ. உயரத்தில் இந்த
கடந்த ஆண்டே இந்த சோதனைக்கு இந்தியா தயாரானது. ஆனால், கடைசி நேரத்தில் அதில் தொழில்நுட்பப் பிரச்சனைகள் ஏற்பட்டதால் சோதனை ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications