ஆகஸ்ட் 2-ம் தேதி கோவை ஐ.டி. பூங்காவை திறக்கிறார் மு.க. ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

கோவை அவிநாசி ரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி அருகே, எல்காட், தொழில் வளர்ச்சி கழகம் இணைந்து 9.5 ஏக்கரில் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் சுமார் 12 ஆயிரம் பேர் நேரடி வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
சர்வதேச தரத்திற்கு இணையாக இந்த பூங்கா கட்டப்பட்டுள்ளது. மேலும், தரைத் தளம் உள்பட 4 தளங்களும், தரைதளத்தின் கீழ் மூன்று தளங்களும் கொண்டதாக இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைய உள்ளதை முன்னிட்டு ஐ.டி. படித்த இளைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
More From
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications