தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக தனித்து போட்டி- இல.கணேசன்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
மத்தியில் ஆளும் காங்கிரஸ் தனது ஆட்சியில் பிரச்சனை வரும்போது அதை திசை திருப்ப ஏதாவது ஒன்றை செய்கிறது. அப்படித்தான், தற்போது குஜராத் மாநில முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக போலி என்கெளண்டர் வழக்கில் சி.பி.ஐ. மூலம் அமைச்சராக இருந்த அமித் ஷாவை இழுத்திருக்கிறது.
மேற்கு வங்காளத்தில் ரயில் விபத்து, ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதம், மாவோயிஸ்டுகள் அட்டகாசம் நடைபெறுகிறது. இலங்கையில் போர் முடிவுற்ற பின்னர் அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு அதிபர் ராஜபக்சே உரிமைகளை வழங்கவில்லை. அவர் வெற்றி இன வெறியாக மாறியுள்ளது.
படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது. முஸ்லிம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும். அதற்கான பணிகளில் ஈடுபடுவோம் என்றார்.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்











Click it and Unblock the Notifications