நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தாய்மொழியில் பதிலளிக்க விதிகளில் திருத்தம்- நாராயணசாமி
டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் தாய்மொழியில் பதிலளிக்க விதிகளில் திருத்தம் கொண்டுவரப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் குறித்து டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது,
இந்தக் குளிர்கால கூட்டத் தொடரில் 36 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. மத்திய அமைச்சர்கள் தங்ளது தாய்மொழியில் பதில் அளிக்கும் வகையில் நாடாளுமன்ற விதி முறைகளில் திருத்தம் கொண்டு வருவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. மொழிப் பிரச்சினை காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவித்து வந்த ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி, தனது பதில்களை ஆங்கிலத்தில் எழுதி வைத்துப் படிக்கலாம் என சமீபத்தில் லோக்சபா சபாநாயகர் மீரா குமார் அனுமதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications