பாஸ்போர்ட் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் வழங்க லஞ்சம் வாங்கிய ஏட்டு கைது
பெரம்பலூர் : பெரம்பலூரில் பாஸ்போர்ட் கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட் வழங்க லஞ்சம் வாங்கிய போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுத்துரை பகுதியைச் சேர்ந்தவர் ஜட்ஜ் (29). இவரது மனைவி கீதா ராணி. இவர் பாஸ்போர்ட் வேண்டி பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு விண்ணப்பத்திருந்தார்.
இதனால், பாஸ்போர்ட் வழங்க போலீஸ் விசாரணைக்காக ஆறுமுகம் என்ற ஏட்டு, கீதா ராணி வீட்டிற்கு வந்தார். அப்போது அவர், ரூ. 500 லஞ்சம் தந்தால் மட்டுமே கிளியரன்ஸ் சர்டிபிகேட் தரமுடியும் என மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கீதா ராணி இது குறித்து அவரது கணவர் ஜட்ஜிடம் கூறியுள்ளார். உடனே, ஜட்ஜ் இந்த சம்பவம் பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் ராசாயனம் தடவிய நோட்டுக்களை ஜட்ஜ்-க்கு கொடுத்தனர். அதை அவர் ஏட்டு ஆறுமுகத்திடம் லஞ்சமாக கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஏட்டு ஆறுமுகத்தை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இப்படி லஞ்சம் கொடுத்தால் தானே கிளியரன்ஸ் சர்ட்டிபிகேட்டே வாங்க முடிகிறது...!
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications