உறவினர்களுடன் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்த அரசு ஊழியர் மாயம்
Subscribe to Oneindia Tamil
வி.கே.புரம்: பாபநாசத்தில் மாயமான அரசு ஊழியரின் கதி என்ன என்று தெரியவில்லை. போலீசார் அவரை தொடர்ந்து 4-வது நாளாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.
திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கீழநத்தம்பட்டியை சேர்ந்தவர் அமலதாசன். ராமநாதபுரம் குடிநீர் வடிகால் வாரியத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வரும் இவர் கடந்த 25-ம் தேதி தனது தங்கை சிறிய புஷ்பம் மற்றும் உறவினர்களுடன் பாபநாசத்திற்கு சுற்றுலா வந்தார்.
இங்கு சொரிமுத்து அய்யனார் கோவிலில் தண்ணீர் குடிக்க சென்ற அமலநாதன் மாயமாகி விட்டார். அவருடன் சென்ற தங்கை சிறிய புஷ்பா வழி தெரியாமல் தவித்தபோது அவரை வனத்துறையினர் மீட்டனர்.
4 நாட்கள் ஆகியும அமலநாதன் குறித்து எந்த தகவலும் இல்லை. அவர் கதி என்ன என்பது மர்மமாகவே உள்ளது. வனத்துறையினரும், வி.கே.புரம் போலீசாரும் தொடர்ந்து 4-வது நாளாக அவரை தேடி வருகின்றனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications