தமிழக-கேரள எல்லையில் 2-வது நாளாக மரம் விழுந்து ரயில் போக்குவரத்து பாதிப்பு
புளியரை: தமிழக-கேரள எல்லை ரயில் பாதையில் 2-வது நாளாக மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக-கேரள எல்லையான செங்கோட்டையில் இருந்து மலை வழியாக புனலூருக்கு ரயில் பாதை உள்ளது. இப்பாதையில் 4 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 6.20க்கு 143 என்ற பயணிகள் ரயில் பகவதிபுரம் அருகே செல்லும்போது பெரிய மரம் ஒன்று தண்டவாளத்தின் குறுக்கே சரிந்து விழுந்தது. என்ஜின் டிரைவர் மணி சமயோசிதமாக ரயிலை நிறுத்தினார். பின்னர் 3 மணி நேரம் கழித்து ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை அதே போன்று புளியரை பகவதிபுரம் தாண்டி ரயில் செல்லும்போது பெரிய மரம் இரண்டு ரயி்ல் இன்ஜினில் விழுந்தது. இதனை பார்த்த இன்ஜின் டிரைவர் விரைவாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இதனால் மலைப்பாதையில் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மரத்தை அகற்றும் பணியில் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications