வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே
சென்னை: வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திறகு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வேளாங்கண்ணி கோவில் திருவிழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு ஆகஸ்டு மாதம் 28, 30 ஆகிய தேதிகளிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 2, 4 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இரவு 10.45 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் (வ.எண்.0619) மறுநாள் காலை 6.55 மணிக்கு நாகப்பட்டினத்தை சென்றடையும்.
ஆகஸ்டு மாதம் 29, 31 ஆகிய தேதிகளிலும் மற்றும் செப்டம்பர் மாதம் 3, 5 ஆகிய தேதிகளிலும் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகப்பட்டினத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயில்(0620) மறுநாள் காலை 7.20 மணிக்கு எழும்பூருக்கு வந்து சேரும்.
சென்னையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு செல்லும் சிறப்பு ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியுர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகப்பட்டினத்தில் இருந்து சென்னை வரும் ரயில் கூடுதலாக மாம்பலத்தில் நின்று செல்லும். இன்று காலை முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications