தமிழகத்தில் திட்டமிட்டபடி உணவு உற்பத்தி-கை கொடுத்த இஸ்ரேல் தொழில்நுட்பம்

இதில் 8.5 மில்லியன் டன் அரிசியாகும். 2.3 மில்லியன் டன் பருப்பு வகைகளாகும்.
தமிழகத்தில் இந்தாண்டு ஜூன் முதல் ஜூலை 14ம் தேதி 131.6 மி.மீ மழை பெய்தது. இது வழக்கமான சராசரி மழை அளவான 71.5 மி.மீயைவிட மிக 84 சதவீதம் அதிகமாகும்.
ஆனால், பயிர்கள் சாகுபடி செய்யப்படும் முக்கியமான காவிரி டெல்டா மாவட்டங்களில் போதுமான மழை பெய்யவில்லை. இதனால் காரிப் பருவ பயிர்களை சாகுபடி செய்ய மேட்டூர் அணை திறக்கப்படுவதை ஆவலுடன் எதி்ர்பார்த்துக் காத்திருந்தனர் விவசாயிகள்.
அதே நேரத்தில் குறைவான நீரைக் கொண்டு அரிசி சாகுபடி செய்ய தமிழக அரசு system rice intensification-SRI என்ற திட்டத்தை இந்த மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியது. இதன்படி சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பில் குறைவான நீரைக் கொண்டு அரிசி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய தொழில்நுட்பமான இதை இப்போது வறண்ட மாவட்டமான தர்மபுரியில் 22,000 ஹெக்டரில் சோதனையிட்டு வருகிறது தமிழக அரசு.
இதற்கிடையே நேற்று முன் தினம் மேட்டூர் அணை திறக்கப்பட்டுவிட்டதால் சம்பா சாகுபடிக்கு காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால், அணையில் 82 அடியே நீர்மட்டம உள்ள நிலையில் சம்பா பயிர்கள் அறுவடை முழுக்க முழுக்க வட-கிழக்குப் பருவ மழையையே நம்பியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications