ஐ.நா. பொதுச் செயலாளர் பெயரில் போலி மெயில்கள்-போலீஸ் எச்சரிக்கை
சென்னை: ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பெயரில் போலியான இமெயில்கள் உலா வருகின்றன. இதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை எச்சரித்துள்ளது.
நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் நலமா? உலகில் இயற்கை சீற்றம் உள்பட பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஐ.நா. பொதுச்சபை கடந்த 8 மாதமாக ஆலோசனை நடத்தி வந்தது. 2 நாட்களுக்கு முன்பு இதுபற்றி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றம் போன்ற விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 8 லட்சத்து 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4 கோடிக்கு மேல்) நிவாரணம் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தயாரிக்கப்பட்ட பட்டியலில் உங்கள் பெயரும் உள்ளது. இதற்காக நைஜீரியாவில் உள்ள உலக வங்கி தலைவர் ரெவ்.டேல் ராபீன்சன் என்பவரை உடனே தொடர்பு கொள்ளவும்.
அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து அவருக்கு அனுப்பி வைத்தால் உங்களுக்கு நிவாரண தொகை உடனே வழங்கப்படும். உலகில் உள்ள எந்த வங்கியிலும் இந்த பணத்தை பெற்றுக் கொள்ளலாம். உடனே தொடர்பு கொள்ளுங்கள் என்று கூறி ஒரு இமெயில் உலா வரத் தொடங்கியுள்ளது. பான் கி மூன் அனுப்பியது போல இந்த மெயில் உள்ளது. ஆனால் இது போலி மெயில் என காவல்துறை கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவின் கூடுதல் துணை கமிஷனர் சுதாகர் கூறுகையில், இதுபோன்ற செய்திகளை ஒருபோதும் நம்ப வேண்டாம். இதுபோல் யாராவது மோசடி செய்ய முயற்சித்தால் புகார் கொடுக்கலாம் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications