எம்பிபிஎஸ் படித்து விட்டு கண் ஆபரேசன்-டாக்டர் கைது
Subscribe to Oneindia Tamil
புனலூர்: எம்பிபிஎஸ் படித்து விட்டு சட்டவிரோதமாக கண் அறுவை சிகிச்சைகள் செய்து வந்த டாக்டர் கைது செய்யப்பட்டார்.
தமிழக-கேரள எல்லையிலுள்ளது புனலூர். அந்த நகரி்ன் மையப்பகுதியில் கண் சிகிச்சை மையம் நடத்தி வருபவர் டாக்டர் நோயல்தாஸ் லாசரஸ் எஸ்தர் ராஜ். இவர் 1972ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்று தமிழக மருத்துவக் கழகத்தில் பதிவு செய்தவர்.
சுமார் 20 ஆண்டு காலமாக இவர் கண் சிகிச்சை குறித்து சிறப்பு படிப்பு படிக்காமலேயே கண் அறுவை சிகிச்சைகள் செய்து வருவதாக மாநில அரசுக்கு புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து புனலூர் இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையில் போலீசார் அம்மருத்துவமனைக்கு சென்று சோதனை நடத்தினர்.
மேலும் கண் மருத்துவம் படிக்காமல் அறுவை சிகிச்சை செய்ததற்காக மருத்துவரை கைது செய்து மருத்துவமனையையும் பூட்டி சீல் வைத்தனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications