அரியலூர் தீ விபத்து: ரூ.35 லட்சம் பணம், 120 பவுன் தங்க நகைகள் நாசம்
அரியலூர்: அரியலூர் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 35 லட்சம் ரொக்கப்பணம், 120 பவுன் தங்க நகைகள் கருகின. தன் செல்வமெல்லாம் எரிவதை பார்த்த நிதி நிறுவன அதிபர் மயங்கி விழுந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நக்கம்பாடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஒரு விவசாயி. இவரின் குடிசை நேற்று காலை 9 மணி அளவில் திடீரென்று தீப்பிடித்தது. அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பக்கத்து வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
நிதி நிறுவன அதிபரும் ரியல் எஸ்டேட் அதிபருமான சிவசாமி என்பவரின் வீட்டுக்கும் தீ பரவியது. அவரது வீட்டில் இருந்த ரூ. 35 லட்சம் ரொக்கப்பணம், 120 பவுன் தங்க நகைகள் ஆகியவை தீக்கிரையானது.
தான் அரும்பாடு பட்டு சம்பாதித்த பணம்-நகை எரிவதை பார்த்த சிவசாமி மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications