லாரி மோதி குற்றாலம் வி.ஏ.ஓ. அலுவலகம் சேதம்
தென்காசி: குற்றாலத்தில் காற்றாலை தூண் ஏற்றி வந்த டிரைலர் லாரி மோதி வி.ஏ.ஓ. அலுவலக சுவர் சேதம் அடைந்தது.
தென்காசி, செங்கோட்டை மற்றும் சுற்று புற பகுதிகளில் காற்றாலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு வருகின்றன. காற்றாலைக்கு தேவையான ராட்சத தூண்கள், இறக்கைகள், ஜெனரேட்டர்கள் போன்றவை பிரேத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிரைலர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன.
குற்றால சீசனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க பகல் நேரங்களில் டிரைலர் லாரிகளை போலீசார் அனுமதிப்பது இல்லை. இரவு நேரங்களில் மட்டுமே அனுமதிக்கின்றனர். நேற்று அச்சன்புதூர் பகுதிக்கு தடையை மீறி காற்றாலை தூண் ஏற்றி வந்த ராட்சத டிரைலர் லாரி குற்றாலம் கிராம நிர்வாக அலுவலகத்தின் சுற்று சுவர் அருகே உள்ள மரத்தில் உரசியது. இதில் சுற்று சுவர் சேதம் அடைந்தது. இதனையடுத்து லாரியை போலீசார் அண்ணா சிலை அருகே நிறுத்தி வைத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications