திருப்பூர் சாயக்கழிவு பாதிப்பு-நிவாரணம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை
கரூர்: திருப்பூர் சாயக்கழிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருப்பூரில் இருந்து வெளியாகும் சாயக்கழிவு நீர் நொய்யல் ஆற்றில் கலந்து, பாசன நீர் மற்றும் விவசாயத்தை கடுமையாக பாதித்துள்ளது.
இதனால், கரூர் மாவட்டத்தில் ஆத்துப்பாளையம் அணை பாசன விவசாயிகள் 11 ஆயிரத்து 968 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு உயர் நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில், சாயப்பட்டறை உரிமையாளர்களிடம் ரூ. 25 கோடி இழப்பீடு வசூலிக்கப்பட்டது.
ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையில் 50 சதவிகிதம் தான் முதல் தவணையாக வழங்கப்பட்டது. மீதி தொகை கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனே இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications