வடக்கு- கிழக்கு பகுதி புனர்வாழ்வு அமைப்பின் செயலராக கே.பி. நியமனம்!

தமிழீழ விடுதலைப்புலிகளுக்காக ஆயுத கடத்தலில் ஈடுபட்டவராக கூறப்பட்டவரும், பின்னர் தன்னையே புலிகள் அமைப்பின் தலைவராக பிரகடனப்படுத்தியவருமான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கடந்த அக்டோபர் மாதம் மலேசியாவில் வைத்து இலங்கை புலனாய்வு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இதன் பின்னர் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பில் உள்ள அவர், சாதாரண கைதிகளை போல நடத்தப்படவில்லை. மாறாக அவர், புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் நேர்டோ என்ற பெயரில் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை செயற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் இந்த நிறுவனத்திற்கு நிதியுதவி கோரி, புலம் பெயர் தமிழர்களுக்கு அவர் அண்மையில் கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.
இந்த நிலையில், இன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில், நேர்டோவின் செயலராக கேபி நியமிக்கப்பட்டுள்ளார் என செய்தி வெளியாகியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடக்கும் புனரமைப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப்புக்கு சர்வதேச நிதியுதவி கிடைக்க இலங்கை அரசும் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications