சீமான் கைதைக் கண்டித்து இன்று புதுக்கோட்டையில் நாம் தமிழர் கூட்டம்
புதுக்கோட்டை: நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று புதுக்கோட்டையில் அந்த அமைப்பின் சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறுகிறது.
இலங்கை கடற்படைக் காடையர்களால் தமிழக மீனவர்கள் தாக்கி படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து சென்னையில் நாம் தமிழர் இயக்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சீமான், சிங்களர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கூறி சீமானைக் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தேசிய பாதுகாப்புச் சட்டமும் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தொடர் கூட்டங்களை நடத்த நாம் தமிழர் திட்டமிட்டுள்ளது.
அதன்படி முதல் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு புதுக்கோட்டையில், சின்னப்பா பூங்காவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய பார்வை ஆசிரியர் நடராஜன் கலந்து கொண்டு பேசுகிறார். ஆனால் மற்ற ஈழ ஆதரவு கலைவர்கள் யாரும் கலந்து கொள்ள முன்வரவில்லையாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications