தமிழகத்தில் தொழிற்புரட்சி நடக்கிறது: நெல்லை பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

நெல்லை அண்ணா பல்கலைக்கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை வகித்தார். துணைவேந்தர் காளியப்பன் வரவேற்புரை அளித்தார். விழாவில் 1040 மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கி துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் ஒரு லட்சம் பேருக்கு 200 பேர் பொறியியல் கல்வியும், 100 பேர் பலவகை தொழி்ல் நுட்ப கல்வியும் பெறுகின்றனர். இந்தியாவிலேயே தொழிற்கல்வியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என அகில இந்திய தொழி்ல் நுட்பக் கழக அறிக்கை தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளில் உள்ள தரத்துக்கு இணையாக தமிழ்நாட்டில் தொழிற்கல்வி நிறுவனங்களின் தரம் உயர்வதால் தான் உலக அளவில் நம் மாணவர்களால் போட்டியிட முடிதிறது.
தமிழகத்தில் முதல் அமைச்சர் கருணாநிதியின் ஆட்சியில் தொழிற்புரட்சி நடக்கிறது. அனைத்து துறை வளர்ச்சிக்கும் பொறியாளர்களின் சேவை தேவைப்படுகிறது. இன்று பொறியியல் பட்டம் பெறும் அனைவரும் தன்னம்பிக்கையுடன் இந்த சமுதாயத்தில் அடியெடுத்து வையுங்கள். பிரகாசமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது என்றார் அவர்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications