ராணிப்பேட்டை அதிமுக கூட்டத்தில் திமுகவினர் சரமாரி கல்வீச்சு
ராணிப்பேட்டை: வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தின்போது திமுகவினர் சரமாரியாக கல்வீசித் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணிப்பேட்டையில் அதிமுக சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், சமையல் காஸ் உயர்வை கண்டித்து மத்திய, மாநில அரசுக்கு எதிராக இந்த பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கோஷமிட்டனர். பின்னர் கூட்டம் நடந்த மேடை மீதும்,கூட்டத்தினர் மீது கல்வீச்சு நடந்தது. மொட்டை மாடியில் இருந்து இந்த கல்வீச்சு நடந்தது.
இதை பார்த்த அதிமுகவினர் மாடியை நோக்கி ஓடினர்.
அப்போது சிலர் காந்தி சிலை அருகே கட்டப்பட்டு இருந்த டியூப் லைட்டை உடைத்து நொறுக்கினர். இதில் சுமார் 20 டியூப் லைட்டுகள் சேதம் அடைந்தன. இதைத்தொடர்ந்து அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார் கூட்டத்தை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications