சுனந்தா புஷ்கருடன் சசி தரூர் ஆஜ்மீர் தர்காவில் பிரார்த்தனை
Subscribe to Oneindia Tamil
ஆஜ்மீர்: சுனந்தாவுடன் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிட்டு வரும் சசி தரூர், இன்று அவருடன் ஆஜ்மீர் தர்காவுக்குச் சென்று பிரார்த்தனை செய்யப்பட்டார்.
விரைவில் சுனந்தாவை மணக்கப் போகிறார் சசி தரூர். இந்த நிலையில் இருவரும் கோவில்களுக்குச் சென்று வருகின்றனர். சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில், சனி கோவில் ஆகியவற்றுக்குச் சென்றனர்.
இன்று இருவரும் ஆஜ்மீரில் உள்ள புகழ் பெற்ற காஜா கரீப் நவாஸ் தர்காவுக்குச் சென்றனர். அங்கு மலர்ப் போர்வையைப் போர்த்தி வழிபட்டனர்.
சுனந்தா தனது வருங்கால மனைவி என்று சசி தரூர் கூறியுள்ளார். அவர்களது திருமணம் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடக்கவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications