10,117 கான்ஸ்டபிள் பணியிடத்திற்கு 1.74 லட்சம் பேர் தேர்வெழுதினர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவல்துறையில் நிரப்பப்படவுள்ள 10,117 காவலர் பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடந்தது. இதை 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் எழுதினர்.
தமிழகம் முழுவதும் 105 மையங்களில் இந்த எழுத்துத் தேர்வு நடந்தது. அதிகபட்சமாக மதுரையில் மொத்தம் 13 மையங்களில் 16 ஆயிரத்து 243 பேர் எழுதினர். சென்னையில் 7 ஆயிரம் பேர் எழுதினர்.
9 ஆயிரம் இரண்டாம் நிலை காவலர்கள், 487 இரண்டாம் நிலை சிறைக்காவலர்கள், 630 தீயணைப்பு படைவீரர்கள் பணியிடங்களுக்கான தேர்வு இது.
இந்த பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வுகள் ஏற்கனவே முடிந்து விட்டன. 2வது கட்டமாக இன்று எழுத்துத்தேர்வு நடந்தது. இன்று தேர்வு எழுதியவர்களில் 22,771 பேர் பெண்கள்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
அவங்க எங்க அம்மா.. நடுராத்திரி வேளச்சேரியில் டீ குடிக்க வந்த 2 பேர்! சென்னையில் மூதாட்டிக்கு கொடூரம் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications