துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்-விசாரிக்க ஐ.நா. குழு
ஐ.நா.: மே 31ம் தேதி காஸாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய துருக்கி கப்பல் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டது குறித்து விசாரிக்க நான்கு பேர் அடங்கிய குழு ஒன்றை ஐ.நா. அமைத்துள்ளது.
இக்குழுவின் தலைவராக முன்னாள் நியூசிலாந்து பிரதமர் ஜாப்ரி பால்மர் இருப்பார். துணைத் தலைவராக முன்னாள் கொலம்பிய அதிபர் அல்வரோ யுரைப் இருப்பார் என்று பான் கி மூன் முன்பு அறிவித்திருந்தார்.
தற்போது இக்குழுவின் இதர இரு உறுப்பினர்களை பான் கி மூன் அறிவித்துள்ளனர். இவர்களில் ஒருவர் இஸ்ரேலியர், இன்னொருவர் துருக்கி நாட்டவர்.
இதுகுறித்து மூன் விடுத்துள்ள அறிக்கையில், இஸ்ரேல் தரப்பில் ஜோசப் சியசோனவர் இடம் பெறுவார். அதேபோல துருக்கி தரப்பில் ஆஸ்டம் சேன்பர்க் உறுப்பினராக இடம் பெறுவார். இருவரும் பொது வாழ்வில் மிகப் பெரிய பெயரைப் பெற்றுள்ளவர்கள் ஆவர் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications