இளங்கோவனை விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் நீக்கம்
சென்னை: முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனை விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இளங்கோவன் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியையும், திமுக அரசையும், அதன் திட்டங்களையும் விமர்சித்துப் பேசி வருகிறார். இதனால் திமுகவினர் கொதிப்படைந்துள்ளனர். இருந்தாலும் அவர் உள்நோக்கத்துடன் பேசி வருகிறார், கூட்டணியை உடைக்க முயலுகிறார். எனவே திமுக தரப்பில் யாரும் இதற்குப் பதிலளித்துப் பேசக் கூடாது என்று திமுக வினருக்கு குறிப்பாக தலைமைக் கழக பேச்சாளர்களுக்கு திமுக தலைமை கண்டிப்பான
உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் இந்த உத்தரவை மீறி வரும் வகையில் பேசிய திமுக பேச்சாளர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், காங்கிரசுடனான கூட்டணியை பாதிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பேசி வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பற்றி கட்சியினர் விமர்சிக்கக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி சென்னையில் நடந்த கூட்டமொன்றில் பேசிய திமுக பேச்சாளர் வாகை.முத்தமிழன் என்பவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுறார் என்று அறிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்?












Click it and Unblock the Notifications