பாமக நிர்வாகக் குழுக் கூட்டம்-நாளை சென்னையில் கூடுகிறது

இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை சைதாப்பேட்டை அண்ணாசாலையில் உள்ள செக்கர்ஸ் உணவு விடுதியில் நாளை பாமக நிர்வாகக்குழு கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சியை ஆயத்தப்படுவத்துவது குறித்தும், விலைவாசி உயர்வு, மின்வெட்டு பிரச்சனை பற்றி விவாதிக்கப்பட்டு இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.
மேலும் நலிந்து வரும் விவசாயம், விவசாயிகளின் நலன் குறித்து, நாளை மாலை 4 மணிக்கு தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
நாளைய கூட்டத்தில் திமுகவுடன் கூட்டணி தொடர்பாக மீண்டும் பேசுவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. ஏற்கனவே இதற்காக மணி தலைமையில் ஐவர் குழுவை டாக்டர் ராமதாஸ் அமைத்துள்ளார். திமுக தரப்பிலிருந்து அழைப்பு வந்தால் போய்ப் பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். ஆனால் இதுவரை திமுக தரப்பிலிருந்து எந்த மூச்சுப் பேச்சும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications