பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு-கொல்லம் வந்தது கர்நாடக போலீஸ்-மதானி இன்று கைது?

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் பட்டியலில் மதானியும் சேர்க்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவரைக் கைது செய்ய பெங்களூர் காவல்துறை தனிப்படையை அமைத்தது. இதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கோரி பல நீதிமன்றங்களை அணுகினார் மதானி.
கர்நாடக உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் அவரது முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டன. இதையடுத்து சமீபத்தில் கேரளாவுக்கு கர்நாடக தனிப்படை போலீஸார் வந்தனர். ஆனால் மதானியை அவர்கள் கைது செய்யாமல் திரும்பிப் போய் விட்டனர்.
இந்த நிலையில் இன்று பெங்களூரிலிருந்து டி.எஸ்.பி. சித்தராமையா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படையினர் கொச்சி வந்து அங்கிருந்து கொல்லம் வந்துள்ளனர்.
இன்று மதானியை அவர்கள் கைது செய்யவுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து கொல்லத்தில் உள்ள மதானியின் வீட்டைச் சுற்றிலும் அவரது கட்சியினர் குவிந்து வருகின்றனர். ஏற்கனவே வீட்டைச் சுற்றில் காவல் போல இருந்து வருகிறார்கள் அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உரிய நேரத்தில் மதானி கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது. மதானியைக் கைது செய்ய கர்நாடக போலீஸாருக்கு கேரள போலீஸார் முழு ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications