தி.மு.க. பேரூராட்சி நிர்வாகத்தினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்
தென்காசி: தென்காசி அருகே உள்ளது இலஞ்சி கிராமம். இங்கு தி.மு.க. பேரூராட்சி நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகம் மீனாட்சி நகர், ராயல் நகர், கோல்டன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வயல்வெளிகளை அழித்து வீட்டுமனை போடுபவர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும், ஒழுங்கற்ற முறையில் வீட்டு மனைகளுக்கு அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வலியுறுத்தியும், இலஞ்சிக்கு வரும் குற்றாலம் குடிநீரை குளத்து நீரோடு கலப்பதைக் கண்டித்தும் இலஞ்சி பள்ளி அருகே காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு நகரத் தலைவர் ஆனந்த் முருகன் தலைமை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் செயலாளர் குமாரவேல் தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கொடிகுறி்ச்சி முத்தையா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஏராளமான காங்கிரசாரும், விவசாயிகளும் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications