இலங்கைப் போரின் போது நடந்த கற்பழிப்புகள் குறித்து ஐ.நா. ஆய்வு
இலங்கை: இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை சேகரித்து வருகின்றது.
ஐ.நா. பொதுச் செயலாளரின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணரான மார்கொட் வோல்ஸ்ரொம் தலைமையிலான குழு, இலங்கையில் நடந்த போரின் போது தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்ட சம்பவம் குறித்து தீவிரமாக தகவல்களை சேகரித்து வருகின்றது. இந்த குழுவால் சேகரிக்கப்படும் தகவல்கள் ஐ.நா பாதுகாப்புச் சபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கற்பழிப்பு என்ணும் குற்றச் செயலை தடுத்து நிறுத்தவேண்டுமானால் குற்றவாளிகளை உறுதியாகத் தண்டிக்க வேண்டும். அவர்கள் தப்பிச் செல்லவோ, மன்னிப்புப் பெறவோ அனுமதிக்கக் கூடாது என்று மார்கொட் வோல்ஸ்ரொம் நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் தெரிவித்தார்.
இலங்கை தவிர மியான்மர், கொலம்பியா ஆகிய நாடுகளில் ஆயுத மோதல்களின் போது நடந்த கற்பழிப்புச் சம்பவங்கள் குறித்தும் அவரது குழு தகவல்களை சேகரித்து வருகின்றது என்பது குறிப்பிடதக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications