திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் பயணிகள் உடமைகளை பரிசோதிக்கும் லக்கேஜ் ஸ்கேனர்
திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதன்முறையாக திருவனந்தபுரம் ரயி்ல் நிலையத்தி்ல் பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்க லக்கேஜ் ஸ்கேனர் கருவி அமைக்கப்பட உள்ளது.
சமீபத்தில் எர்ணாகுளம்-திருவனந்தபுரம் ரயிலில் வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. நிலம்பூர் ரயிலில் பிரேக் குழாய் அறுக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையடுத்து தீவிரவாதிகள் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக கேரளாவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வி்மான நிலையங்களில் இருப்பது போல் பயணிகளின் உடமைகளை பரிசோதிக்கும் லக்கேஜ் ஸ்கேனர் கருவி திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் அமைக்கப்படுகிறது.
ரயி்ல் நிலைய முக்கிய நுழைவு வாயில் அருகே இந்த ஸ்கேனர் அமைக்கப்படும். ரயில் நிலையத்தில் லக்கேஜ் ஸ்கேனர் கருவி அமைக்கப்படுவது நாட்டில் இதுவே முதல்முறை. சந்தேகத்திற்கிடமான பொருட்களை பரிசோதித்த பிறகே பயணிகளுக்கு அளிக்கப்படும். இன்னும் ஒரு சில தினங்களில் இந்த ஸ்கேனர் பயன்பாட்டுக்கு வரும் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சுதந்திர தினம், ஓணம் பண்டிகை நெருங்குவதை அடுத்து கேரளாவில் அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications