அமைச்சருக்கு விமானத்தில் இடம் மறுப்பு-லோக்சபாவில் டி.ஆர்.பாலு கண்டனம்

ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையிலிருந்து மதுரை செல்ல ஏர் இந்தியா விமானத்தில் புக் செய்திருந்தார் பெரியகருப்பன். அவரது பெயர் காத்திருப்போர் பட்டியலில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மூத்த அதிகாரி ஒருவரின் மனைவியான சுலோச்சனா ராமதாஸ் என்பவர் ஓசியில் பயணம் செய்ய அனுமதித்த ஏர் இந்தியா நிறுவனம் பெரியகருப்பன் உள்ளிட்டோருக்கு இடம் இல்லை என்று கூறி விட்டது.
இந்த விவகாரத்தை இன்று லோக்சபாவில் திமுக எழுப்பியது. டி.ஆர்.பாலு இதுகுறித்துப் பேசுகையில்,
மதுரையில் இருந்து சென்னை செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானத்துக்காக முன்பதிவு செய்த தமிழக அமைச்சர் ஒருவரின் பயணச்சீட்டை காத்திருப்பு பட்டியலில் விமான நிறுவனம் வைத்தது. ஆனால் அதே விமானத்தில் அந்த விமான நிறுவன உயரதிகாரியின் மனைவி இலவசமாக பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் ஏர் இந்தியா நிறுவனத்தில் மக்கள் பிரதிநிதியான அமைச்சருக்கு மதிப்பு அளிக்காமல், அதிகாரியின் மனைவிக்கு சலுகை வழங்கியது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றார் பாலு.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications