சாமியார்களிடம் மோசடி-சென்னை என்ஜினீயர் கைது
சென்னை: சாமியார்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் சுருட்டிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த என்ஜினீயர் பிரகாஷ் பிரபல ஆசிரமங்களின் சாமியார்களிடம் நிலம், கார்கள் வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் உதவி கமிஷனர் தங்கராஜ் விசாரணை நடத்தி பிரகாசை கைது செய்தார்.
இவர் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆசிரமங்களில் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இவர் கைதான விவரம் அறிந்து பல்வேறு ஆசிரமங்களின் நிர்வாகிகள் சென்னை போலீஸாரை தொடர்பு கொண்டு புகார்களைத் தந்துள்ளனர்.
இவரிடம் சுமார் 100 பேர் வரை ஏமாந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இவர் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து போலி வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி, பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்துக் கொண்டு தலைமறைவான விவரமும் இப்போது வெளியில் வந்துள்ளது.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications