தமிழகத்தில் கால் பதிக்க நக்ஸல்கள் முயற்சி: ஆந்திர டிஜிபி
ஹைதராபாத்: தமிழகம் உள்பட பிற தென் மாநிலங்களிலும் கால் பதிக்க நக்ஸல்கள் முயற்சித்து வருவதாக ஆந்திர மாநில டிஜிபி கிரீஷ் குமார் எச்சரித்துள்ளார்.
தென் மாநில டிஜிபிக்களின் கூட்டம் ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நிருபர்களிடையே பேசிய அவர்,
நாடு முழுவதும் தங்கள் கிளைகளைப் பரப்ப நக்ஸல்கள் முயற்சித்து வருகின்றனர். தமிழகம், கர்நாடகம், கேரளத்திலும் அவர்கள் தங்கள் கிளைகளை அமைக்க முயற்சிகளைத் துவங்கியுள்ளனர். இதற்கு எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன.
இந்த அபாயம் குறித்து அண்டை மாநிலங்களை எச்சரித்திருக்கிறோம்.
இதைத் தடுக்க தொடக்க நிலையிலேயே தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம். ஆந்திரத்தில் நக்ஸல் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கர்நாடகத்தில் அண்மையில் நக்ஸலைட்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர். கர்நாடக, ஆந்திர போலீஸார் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications