'அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஆனால்'.. நக்ஸல்கள் நிபந்தனை
Subscribe to Oneindia Tamil

இத்தகவலை சமூக ஆர்வலர் சுவாமி அக்னிவேஷ் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஆந்திராவில் போலீஸ் என்கெளண்ன்ட்டரில் நக்ஸல் இயக்கத் தலைவரான ஆஸாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர்.
தன்னை ஒருவர் மூலம் தொடர்பு கொண்ட நக்ஸல்கள் ஆஸாத் கொல்லப்பட்டது குறித்து மத்திய அரசும், ஆந்திர அரசும் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டால் பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவி்த்ததாக அக்னிவேஷ் கூறியுள்ளார்.
இதையடுத்து இதுகுறித்துப் பேச பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அவர் நேரம் ஒதுக்கினால் நக்ஸல்களின் அறிவிப்பு குறித்து நேரில் விளக்கப் போவதாகவும் அக்னிவேஷ் கூறியுள்ளார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications