வைகோ தலைமையில் உதயமாக போகும் தமிழர் கூட்டணி?

அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, தேமுதக ஆகிய கட்சிகள் இப்போதே தங்களை தயார்படுத்த ஆரம்பித்துவிட்டன.
திமுக கூட்டணியை எப்படியும் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று அதிமுக தரப்பு புதிய வியூகங்களை அமைத்து தங்களது அணிக்கு புதிய கட்சிகளை கொண்டு வரும் வேலைகளை ஆரம்பித்துள்ளது.
திமுகவும் தனது கூட்டணியை வலுப்படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந் நிலையில் ஈழ விவகாரத்தில் திமுக- காங்கிரஸ் கட்சிகள் மீது சீறிப் பாயும் தமிழ் அமைப்புகளை எல்லாம் ஒருமுகப்படுத்தி தமிழர் கூட்டணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க முயற்சி நடக்கிறது.
இந்தக் கூட்டணி அதிமுகவுக்கு ஆதரவு தருமாம். ஒருவேளை திமுகவை காங்கிரஸ் வெட்டிவிட்டுவிட்டு அதிமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டால், அதில் வைகோவின் மதிமுக இருக்க முடியாத நிலைமை உருவாகும்.
அப்படி ஒரு நிலமை உருவாகும் பட்சத்தில் இந்த தமிழர் கூட்டணிக்கு வைகோவே தலைமை தாங்கக்கூடும் என்கிறார்கள்.
காங்கிரசுடன் அதிமுக கைகோர்த்தால் அதிலிருந்து வெளியேறும் இடதுசாரிகளும் இந்தக் கூட்டணியை ஆதரிப்பார்கள், மேலும் பாமகவையும் இழுக்கலாம் என்பது திட்டமாம். இதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
அதே நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடித்தால், இந்தத் தமிழர் கூட்டணி அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக களத்தில் இறங்குமாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications