அரசியல் தலைவராக இருக்க லாயக்கில்லாதவர் சிரஞ்சீவி-ஜீவிதா தாக்கு

இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
சிரஞ்சீவி கடந்த சில ஆண்டுகளாக ரத்த வங்கி நடத்தி வருகிறார். அதில் தனது கட்சி தொண்டர்கள், பொதுமக்களிடம் இருந்து இலவசமாக ரத்தம் வாங்குகிறார். ஆனால் தனது வங்கியில் இருந்து 30 சதவீதம் ரத்தத்தை அரசு மருத்துவ மனைகளுக்கு வழங்கி விட்டு மீதம் உள்ள 70 சதவீத ரத்தத்தை நல்ல விலைக்கு விற்று விடுகிறார்.
இலவசமாக பெறும் ரத்தத்தை, ஏழை- எளிய மக்களுக்கு இலவசமாகத்தான் வழங்க வேண்டும் ஆனால் அதை வியாபாரமாக செய்து வருவதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
சிரஞ்சீவி யாத்திரையின் போது ஜெகன்மோகன் ரெட்டியை தேவையே இல்லாமல் விமர்சித்து வருகிறார். இது அரசியல் அனுபவம் இல்லாததையே காட்டுகிறது. அவருக்கு அரசியல் தலைவருக்கான எந்த தகுதியும் இல்லை.
சினிமாவில் சிரஞ்சீவி நன்றாக நடிப்பார். அதில் அவரை மிஞ்ச முடியாது. ஆனால் அவருக்கு அரசியலில் போதிய அனுபவமும், திறமையும் இல்லை ன்றார் அவர்.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோர் தங்களது குழந்தைகளுடன் காரில் வந்தபோது அவர்களை சிரஞ்சீவி ரசிகர்கள் தாக்கினர். இதையடுத்து ராஜசேகர் வீட்டுக்கு வந்து நேரில் மன்னிப்பு கேட்டு வருத்தம் தெரிவித்தார் சிரஞ்சீவி என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications