மேஜர் லைஸ்ராமுக்கு மரணத்திற்குப் பிந்தைய அசோக் சக்ரா விருது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: ராணுவ மருத்துவ அதிகாரியான மேஜர் லைஸ்ராம் ஜோதின் சிங்குக்கு அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது. மறைவுக்குப் பின்பு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீது நடந்த தீவிரவாத தாக்குதலின்போது பத்து பேரை காப்பாற்றி தன்னுயிரை ஈந்தவர் லைஸ்ராம் சிங்.
தூதரகம் மீது தாக்குதல் நடத்திய தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுடன் வெறும் கையால் மோதி தீரமாக செயல்பட்டவர் லைஸ்ராம்.
இதேபோல கேப்டன் டேவிதார் சிங் ஜாஸ், சட்டிஸ்கரின் எஸ்.பி. வினோத் குமார் செளபே ஆகியோருக்கும் மறைவுக்கு பிந்தைய கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகள் உள்பட மொத்தம் 114 வீர விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications