ஆகஸ்ட் 25ல் சிபிஎம் எம்எல்ஏ கோவிந்தசாமி திமுகவில் இணைகிறார்
திருப்பூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட திருப்பூர் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி ஆகஸ்ட் 25-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைகின்றார்.
திருப்பூர் தொகுதிக்கு பல்வேறு நலத் திட்டங்களை அளித்தற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தமிழக துணை முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தப் போவதாக கோவிந்தசாமி அறிவித்தார்.
இதையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து கட்சி தலைமை நீக்கியது.
இதனால், கோவிந்தசாமி தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் கருதுகளை கேட்டறிந்தார். அதில் அவர்கள் திமுகவில் சேர விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
எனவே, ஆகஸ்ட் 25-ம் தேதி தனது ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருடன் முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் கோவிந்தசாமி திமுகவில் இணைய உள்ளார். இதை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications