ஓசூர் அருகே குழந்தைத் திருமணம்-தடுத்து நிறுத்திய கலெக்டர்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே நடக்கவிருந்த குழந்தை திருமணம் மாவட்ட ஆட்சியர் வி. அருண் உத்தரவின் பேரில் சமூக நலத்துறை அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது.
மதிகிரி டவுன் பஞ்சாயத்தில் உள்ள தின்னூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும், +1 மாணவியான என். லட்சிமிக்கும் திருமணம் நடக்க இருந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அருணுக்குத் தகவல் போனது. அவர் அதிகாரிகளிடம் இதைத் தடுத்து நிறுத்த உத்தரவிட்டார். இதையடுத்து ஓசூர் சென்னசமுத்திரம் பஞ்சாயத்தில் உள்ள தோட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த மணமகனின் பெற்றோரிடம் இந்து திருமண சட்டப்படி இது குற்றம் என்பதை அதிகாரிகள் எடுத்துச் சொன்னவுடன் திருமணம் நிறுத்தப்பட்டது.
இந்த திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் கடந்த ஜீன் மாதம் 24-ம் தேதி தான் நடந்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வளாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications