ஜெயலிலதா புகாருக்கு ஆளான தாந்தோனி வேளாண்மை ஆதிகாரி செல்லமுத்து சஸ்பெண்ட்

கடந்த 14- ம் தேதி திருச்சியில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கரூர் தாந்தோனிமலை வேளாண்மை விற்பனை மையத்தில் யூரியா மற்றும் உரத்தை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்குவதாகக் கூறி அதை டி.என்.பி.எல். நிர்வாகத்திற்கு வழங்கியதில் சுமார் ஒரு கோடியே 44 லட்சம் ரூபாய் உழல் நடைபெற்றுள்ளது. இந்த பணம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி வரை சென்றுள்ளதாக கூறப்படுகின்றது என குற்றம் சாட்டியிருந்தார்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு ஆளான தாந்தோனி வேளாண்மை விற்பனை மைய அலுவலகம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை சின்ன ஆண்டாங்கோவில் ரோட்டில் செயல்பட்டு வந்தது.
தற்போது, அந்த இடத்தை காலி செய்து வி்ட்டு தாந்தோனி மலையில் உள்ள யூனியன் அலுவலகத்திற்கு ரகசியமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும், தாந்தோனி வேளாண்மை விற்பனை மைய அதிகாரி செல்லமுத்துவும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications