வட்டியை 12.25 சதவீதமாக உயர்த்திய எஸ்பிஐ!
டெல்லி: பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) பல்வேறு கடன்களுக்கான வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தியுள்ளது.
வீடு மற்றும் வாகனக் கடன் வழங்குவதில் நாட்டின் முன்னணி வங்கியாக எஸ்பிஐ விளங்குகிறது. இந்நிறுவனம் வட்டி விகிதத்தை உயர்த்துவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தது.
இந்நிலையில் நேற்று அடிப்படை வட்டியை 11.75 சதவீதத்தில் இருந்து 12.25 ஆக உயத்தியுள்ளது. இந்த வட்டி விகிதம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூலை 1-ம் தேதி கடனுக்கான வட்டியை மற்ற வங்கிகளை விட எஸ்பிஐ அதிகமாக 7.5 சதவீதமாக உயர்த்தியது.
இதைதே தொடர்ந்து வெவ்வேறு நிரந்தர வைப்புத் தொகைகளுக்கான வட்டியை 1.5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை உயர்த்தியது.
அதன்படி 1 ஆண்டுக்கான வட்டி 6 சதவீதம், 555 நாளுக்கான வட்டி 7.25 சதவீதம், 5 ஆண்டுக்கான வட்டி 7.25 சதவீதம், 8 ஆண்டுக்கான வட்டி 7.50 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்று பாரத ஸ்டேட் வங்கியின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications