எம்.பிக்களுக்கு 300 சதவீத சம்பள உயர்வு-ஆனால் 500% வேண்டும் என்று எம்.பிக்கள் அடம்

ஆனால் இது போதாது, 500 சதவீத ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் உள்ளிட்ட எம்.பிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய சம்பள விகிதத்தின்படி, நாடாளுமன்றக் கூட்டம் நடக்கும்போது எம்.பிக்களுக்கு தினசரிப் படியாக இனிமேல் ரூ. 2000 வழங்கப்படும். மாதாந்திர தொகுதிப் படி ரூ. 20,000 என்பதிலிருந்து ரூ. 40 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
அலுவலக செலவுகளுக்காக இனிமேல் எம்.பிக்களுக்கு ரூ. 40,000 வழங்கப்படும். இது தற்போது ரூ. 20 ஆயிரமாக உள்ளது.
கன்வேயன்ஸ் அலவன்ஸும் பெருமளவில் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ. 1 லட்சம் வாங்கும் எம்.பி்க்கள் இனிமேல் ரூ. 4 லட்சம் பெறுவார்கள்.
எம்.பிக்களின் கணவர்மார் அல்லது மனைவிமார்கள், தங்களது இருப்பிடத்திலிருந்து டெல்லி வந்து போக இனிமேல் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். மேலும், தங்களது இடத்திலிருந்து டெல்லிக்கு வந்து செல்ல எட்டு முறை இலவச விமான பயணமும் இனி அனுமதிக்கப்படும்.
ஆனால் இந்த உயர்வு போதாது என்று லாலு உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். குறைந்தது 500 சதவீத அளவுக்கு உயர்வு வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications